September 13, 2026
தேசியம்
செய்திகள்

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  ஆலோசனை

உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைப்பது குறித்து  போலந்து அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தின் நான்காவது நாளான வியாழக்கிழமை (10) Justin Trudeau போலந்து ஜனாதிபதி Andrzej Dudaவை சந்தித்தார்.
அகதிகள் விடயத்தில் கனடாவின் உதவிகளுக்கு இந்த சந்திப்பில் போலந்து ஜனாதிபதி  நன்றி தெரிவித்தார்.
கனடாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை விரைவாக அழைத்துச் செல்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனில் தொடரும் போர் காரணமாக போலந்து எதிர்கொள்ளும் அகதிகள் நெருக்கடியை Trudeau வியாழனன்று நேரடியாக பார்வையிட்டார்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 20ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Gaya Raja

இரண்டு சிறிய விமானங்கள் மோதிக் கொண்டன?

Lankathas Pathmanathan

Leave a Comment