தேசியம்
செய்திகள்

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடுவை British Colombia அறிவித்துள்ளது.
மாகாண சுகாதார அதிகாரி Dr. Bonnie Henry புதன்கிழமை (09) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் எதிர்வரும் March 24க்குள் தடுப்பூசி போட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இருந்து மருத்துவ விதி விலக்குகளுக்கு ஒரு செயல்முறை உள்ளது எனவும் Dr. Henry கூறினார்.

Related posts

சுகாதாரப் பாதுகாப்பு இடமாற்றங்களை அதிகரிக்கத் தயாராக உள்ளோம்: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமான தடை June 21 வரை நீட்டிப்பு

Gaya Raja

விமான எரிபொருள் பற்றாக்குறை: Cuba-வுக்கான Air Canada, WestJet விமான சேவைகள் இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment