தேசியம்
செய்திகள்

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

COVID தொற்று காலத்தில் overdose மற்றும் அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் 65 வயதிற்கு உட்பட்ட கனேடியர்களில் அதிகரித்துள்ளது  .

கனேடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின்  புதிய தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது.

2020 ஆம் ஆண்டு March மாதம் இறுதி முதல் 2021 ஆம் ஆண்டு  April மாதம் ஆரம்பம் வரை 65 வயதுக்கு குறைவானவர்களில் எதிர்பார்த்ததை விட 5,535 அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவர திணைக்களம் கூறியது.  இந்த காலகட்டத்தில் அதே வயது COVID தொடர்பான 1,380  இறப்புகள் பதிவாகின.

Related posts

Team கனடாவின் பாலியல் குற்றச்சாட்டுகளை 2018ஆம் ஆண்டு அறிந்திருந்ததாக Sport கனடா கூறுகிறது

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan

NBA-இன் மிகவும் சிறந்த வீரராக கனடியர் தெரிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment