தேசியம்
செய்திகள்

NBA-இன் மிகவும் சிறந்த வீரராக கனடியர் தெரிவு!

தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (National Basketball Association – NBA) இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் (Most Valuable Player – MVP) விருதை கனடியர் வெற்றி பெற்றார்.

NBA-இன் மிகவும் சிறந்த வீரராக Shai Gilgeous-Alexander புதன்கிழமை (21) அறிவிக்கப்பட்டார்.

Ontario மாகாணத்தின் Hamilton நகரை சேர்ந்த Shai Gilgeous-Alexander, இந்த விருதை வென்றது இதுவே முதல் முறையாகும்.

இந்த விருதுக்கான தெரிவில் Shai Gilgeous-Alexander 71 முதல் இட வாக்குகளையும், 29 இரண்டாம் இட வாக்குகளையும் பெற்றார்.

இந்த விருதை வென்ற இரண்டாவது கனடியன் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

கனடியரான Steve Nash இரண்டு முறை இந்த விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் 500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள்!

Gaya Raja

ஆசிய நாடுகளுக்கான ஒன்பது நாள் பயணத்தை ஆரம்பிக்கும் Mark Carney!

Lankathas Pathmanathan

Leave a Comment