தேசியம்
செய்திகள்

Ontario: புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமனம்

Ontarioவில் புதிய சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.

தற்போது  சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியாக உள்ள  வைத்தியர் David Williamsசின் பதவியை வைத்தியர் Kieran Moore ஏற்கவுள்ளார். Moore தனது புதிய பதவியை June மாதம் 26ஆம் திகதி ஏற்கவுள்ளார்.  

மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott  இதனை அறிவித்தார். Williams, June மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். Williams இந்த பதவியை ஐந்து ஆண்டுகளாக வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan

கனடியர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த Mark Carney உறுதி

Lankathas Pathmanathan

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது!

Lankathas Pathmanathan

Leave a Comment