தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் மூன்றாவது கனேடியர் பலி

இஸ்ரேலில் வசிக்கும் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதாக Ottawaவின் யூத கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், காசா பகுதியில் தொடரும் மோதலில் பலியான மூன்றாவது கனடியர் இவராவார்.

பலியானவர் Ottawa நகரை சேர்ந்த 33 வயதான Adi Vital-Kaploun என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

ஏற்கனவே Montreal நகரை சேர்ந்த 33 வயதான Alexandre Look, Vancouver நகரை சேர்ந்த  24 வயதான Ben Mizrachi ஆகியோர் இஸ்ரேலில் பலியாகினர்.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் சனிக்கிழமை (07) திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் குறைந்தது 2,200 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பலியானவர்களில் மூன்று கனடியர்களும் அடங்குகின்றனர்.

இஸ்ரேலில் மூன்று கனடியர்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கூறினார்.

Related posts

Manitoba இடைத் தேர்தலில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம்

Lankathas Pathmanathan

North York துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – 5 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment