தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் Ontario MPP

இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு Ontario மாகாண சபை உறுப்பினர் மன்னிப்பு கோரியுள்ளார்.

Hamilton மத்திய தொகுதியின் மாகாண சபை  உறுப்பினர் Sarah Jama ஒரு அறிக்கையில் இந்த விடயத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

இஸ்ரேலிய, யூத கனடியர்களின் வலியை புரிந்து கொள்வதாக அவர் தனது மன்னிப்பில் கோரியுள்ளார்.

இஸ்ரேல்-காசா குறித்த அறிக்கைக்காக Ontario NDP மாகாண சபை உறுப்பினர் Sarah Jama பதவி விலக வேண்டும் என முதல்வர் Doug Ford கடந்த சில நாட்களாக கோரி வருகிறார்.

Hamilton மத்திய தொகுதியின் மாகாண சபை  உறுப்பினர் பதவி விலக வேண்டும் என  முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து கட்டுப்பாடுகளையும் கைவிட Ontario முடிவு

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario மாகாண முதல்வரின் ஒப்புதல் மதிப்பீடு குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment