தேசியம்
செய்திகள்

வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற Toronto காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்!

வெள்ளிக்கிழமை மாலை வங்கி கொள்ளையை தடுக்க முயன்ற இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.

Mimico பகுதியில் (Lake Shore Boulevard West and Allen Avenue) உள்ள TD வங்கியில் இந்த கொள்ளைச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7:15 அளவில் நிகழ்ந்தது. காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வங்கியை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த காவல்துறையினர் காயமடைந்ததாக காவல்துறை பேச்சாளார் தெரிவித்தார். இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரும் கைது  செய்யப்பட்டனர்.

Related posts

தன்னார்வ போராட்ட குழுவின் கனடிய வம்சாவளித் தளபதி உக்ரைனில் மரணம்

Lankathas Pathmanathan

இறுதி அறிக்கையை வெளியிட்டார் David Johnston

Lankathas Pathmanathan

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மெழுகுவர்த்தி அஞ்சலி

Lankathas Pathmanathan

Leave a Comment