கட்சி எதிர்காலத்தைப் பாதுகாக்க பதவியில் இருந்து விலகினேன்: François Legault
Coalition Avenir Québec (CAQ) கட்சியின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதாக Quebec முதல்வர் François Legault கூறினார். Quebec முதல்வர் பதவியில் இருந்து விலகும் François Legault உணர்ச்சிப்பூர்வமான...
