தமிழரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்கள் உதவி கோரும் காவல்துறை
35 வயதான தமிழர் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோருகின்றனர். December 17 2021, Mississauga நகரில் வாகனம் மோதியத்தில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம்...
