கிழக்கு Ontarioவில் அறிமுகமாகும் புதிய தொலைபேசி குறியீடு (area code)
கிழக்கு Ontario புதிய தொலைபேசி குறியீட்டை (area code) பெறுகிறது. சனிக்கிழமை (26) முதல் 753, புதிய தொலைபேசி குறியீடாக உபயோகத்திற்கு வந்துள்ளது. Ottawa, கிழக்கு Ontarioவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது 343, 613...
