Ontarioவில் 8ஆவது வருடமாக கொண்டாடப்படும் தமிழ் பாரம்பரிய மாதம்
தமிழர் சமூகத்திற்கான தனது பொங்கல் வாழ்த்தை Ontario மாகாண முதல்வர் Doug Ford வெளியிட்டுள்ளார். Ontarioவில் இந்த ஆண்டுடன் 8ஆவது வருடமாக தமிழ் பாரம்பரிய மாதம் கொண்டாடப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு Ontario மாகாண சட்டசபையில்...
