தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5252 Posts - 0 Comments
செய்திகள்

Quebecகில் COVID கட்டுப்பாடுகள் சில தளர்வு

Lankathas Pathmanathan
சில COVID கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக இன்று (செவ்வாய்) Quebec முதல்வர் அறிவித்தார். சமீபத்திய வாரங்களில் நிலைமை மேம்பட்டுள்ளதாக முதல்வர் François Legault இன்று கூறினார். இதனால் படிப்படியாக சில தளர்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....
செய்திகள்

கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்துள்ளோம்: ஐரோப்பிய ஒன்றியம்

Lankathas Pathmanathan
கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது ஏற்கனவே கனடாவுக்கு ஒரு தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்திருப்பதாகவும், தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்றது....
செய்திகள்

கனடாவில் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
கனடாவில் Novavaxசின் COVID தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau இன்று (செவ்வாய்) அறிவித்தார். Montrealலில் கட்டுமானத்தில் உள்ள ஒரு தொழிலகத்தில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் திட்டத்தை பிரதமர்...
செய்திகள்

கனடாவில் வேகமாக பரவும் COVID தொற்றின் புதிய திரிபு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் வேரூன்றும் COVID தொற்றின் புதிய திரிபுகள் குறித்து கனடாவின் உயர் மருத்துவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கனடா மிகவும் நுட்பமான காலகட்டத்தில் இருப்பதாக தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa...
செய்திகள்

Ontarioவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய பரிசோதனை ஆரம்பம்

Lankathas Pathmanathan
விமானம் மூலம் Ontario மாகாணத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய COVID சோதனை இன்று (திங்கள்) முதல் ஆரம்பமாகியது. தொற்றின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்தக் கட்டாய சோதனையை அமல்படுத்த Doug Ford அரசாங்கம்...
செய்திகள்

கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் கலைந்துரையாடல்

Lankathas Pathmanathan
கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பிரச்சினைகள் குறித்து கனடிய பிரதமரும் அமெரிக்க துணை அதிபரும் இன்று (திங்கள்) கலைந்துரையாடியுள்ளனர். அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பின்னர் கனடிய பிரதமர்...
செய்திகள்

COVID தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் Ontarioவில் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் தென்னாப்பிரிக்க திரிபின் முதலாவது தொற்றாளர் இன்று (திங்கள்) Ontarioவில் அடையாளம் காணப்பட்டார். Ontario அரசாங்கம் இந்த அறிவித்தலை வெளியிட்டது. இந்தத் தொற்றாளருக்கும் பயணத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என மாகாணத்தின் தலைமை...
செய்திகள்

சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
சிறுவர் ஆபாச புகைப்படங்களை வைத்திருத்தல் தொடர்புடைய பல குற்றச்சாட்டுக்களை Whitby நகரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் எதிர்கொள்கின்றார். 33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பவர் மீது Durham பிராந்திய காவல்துறையினர் இந்தக் குற்றச்சாட்டை பதிவு...
செய்திகள்

கனடாவில் மூன்றாவது தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படும்

Lankathas Pathmanathan
கனடாவில் விரைவில் மூன்றாவது COVID தடுப்பூசி அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா எதிர்வரும் நாட்களில் அங்கீகாரம் வழங்கும் என தெரியவருகின்றது. இதன் மூலம் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது கொரோனா தடுப்பூசியாக...
செய்திகள்

Ontario அரசின் கட்டாய COVID சோதனை திட்டம்

Lankathas Pathmanathan
Ontario அரசாங்கம் சர்வதேச பயணிகளுக்காக தனது சொந்த கட்டாய COVID சோதனை திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றது. எதிர்வரும் திங்கள்கிழமை முதல் சர்வதேச பயணிகள் Pearson விமான நிலையத்தில் கட்டாய COVID சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என...