தேசியம்
செய்திகள்

Brown, Poilievre அணிகளுக்கு இடையில் தொடரும் மோதல்

Patrick Brown ஆதரவாளர்கள் Conservative கட்சியின் உறுப்பினர் விண்ணப்பங்களுக்கு பணம் வழங்கியதாக Pierre Poilievre குழு புகார் அளித்துள்ளது

இது குறித்த புகார் ஒன்றை Conservative கட்சியின் தலைமைக்கு Poilievre இன் பிரச்சார குழு வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது

இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் Conservative கட்சி உறுதி செய்துள்ளது

ஆனாலும் விசாரணை முடிவடையும் வரை மேலதிக விபரங்களை வெளியிட கட்சி மறுத்துள்ளது

Brown பிரச்சார குழு குறித்து Poilievre பிரச்சார குழு முன்வைத்த குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Conservative கட்சியின் தலைமைப் போட்டியின் ஆரம்பத்தில் இருந்து Brown, Poilievre அணிகள் ஒருவரையொருவர் நேர்மையற்றவர்கள் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related posts

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் கனடாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கொடை நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment