தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை கண்டித்தார் அமைச்சர் ஆனந்த்!
தேசிய போர் நினைவுச் சின்னம் மீதான இழிவுபடுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டித்துள்ளார். Ottawaவில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள Unknown Solider என அறியப்படும்...
