கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்கும் புதிய விதிகள்
COVID தொற்றுக்கு மத்தியில் கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாகவும் மலிவாகவும் மாற்றும் புதிய விதிகள் திங்கட்கிழமை (28) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றம் கனேடியர்களுக்கான சர்வதேச பயணத்தை சற்று எளிதாக்கும்...
