தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5429 Posts - 0 Comments
செய்திகள்

உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan
உலகளாவிய சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விசாரணையில் புதிதாக 47 கனடியர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இணையம் மூலமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோக தொடர்பான உலகளாவிய விசாரணையின் ஒரு பகுதியாக, கனடாவில்  12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என...
செய்திகள்

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan
Albertaவில் RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. தெற்கு Albertaவில் எல்லை முற்றுகை தொடர்பாக RCMP உறுப்பினர்களைக் கொலை செய்ய சதி...
செய்திகள்

கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் அமைப்பாளர் தொடர்ந்து சிறையில்

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளரான Tamara Lich மேலும் ஐந்து தினங்கள் சிறையில் தடுத்து வைக்கப்படவுள்ளார். புதன்கிழமை (02) அவரது பிணை விசாரணை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த விசாரணையில்...
செய்திகள்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவி

Lankathas Pathmanathan
கனடா உக்ரைனுக்கு மேலதிகமாக 100 மில்லியன் டொலர்களுக்கு மனிதாபிமான உதவியை அனுப்புகிறது. நெருக்கடியிலிருந்து உக்ரைன்  மீண்டு வரும் வகையில் இந்த உதவி அறிவிக்கப்படுவதாக சர்வதேச வளர்ச்சி அமைச்சர் Harjit Sajjan கூறினார். இந்த உதவிகள்...
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை நீக்கியது Ontario

Lankathas Pathmanathan
Ontario அனைத்து முக்கிய COVID கட்டுப்பாடுகளையும் செவ்வாய்க்கிழமை (01) நீக்கியுள்ளது இதன் மூலம் 2020 வசந்த காலத்தில் இருந்த தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மாகாணம் திரும்பியுள்ளது ஆனாலும்  முகமூடி அணிய வேண்டிய தேவை Ontarioவில்...
செய்திகள்

வட்டி விகிதத்தை அதிகரிக்கவுள்ள கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி பல ஆண்டுகளின் பின்னர் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ளது. நாளை இந்த வட்டி  விகித அதிகரிப்பு  அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 2018 ஆம் ஆண்டின் பின்னர் கனடிய மத்திய வங்கியின்...
செய்திகள்

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
வடக்கு Albertaவில் அமைத்திருந்த முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 169 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் தரையில் ஊடுருவக்கூடிய radarகளைப் பயன்படுத்தி 169 சாத்தியமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Edmonton நகரில் இருந்து...
செய்திகள்

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (01) ஐந்தாயிரத்திற்கும் குறைவாக பதிவானது. தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,866  என...
செய்திகள்

கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (28) அறிவித்தார். உக்ரைனுக்கான கனடாவின் உதவி முயற்சிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது Trudeau இதனை...
செய்திகள்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சிறப்பு விவாதம் ஒன்று திங்கட்கிழமை (28) இரவு கனடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. Liberal அரசாங்கம் இந்த சிறப்பு விவாதத்தை முன்மொழிந்தது. திங்கள் இரவு இந்த விவாதத்தை நடத்த...