தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5706 Posts - 0 Comments
செய்திகள்

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
உலகளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படும் பட்டினியின் அச்சுறுத்தலுக்கான காரணம் ரஷ்யா என பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார். இந்த நிலையில் உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள கனடா, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு கூடுதலாக...
செய்திகள்

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

Lankathas Pathmanathan
2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடர நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அரசாங்க சபை தலைவர் முன்வைத்த பிரேரணை Liberal, NDP, பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது...
செய்திகள்

உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் மூன்று கனேடிய நகரங்கள்

Lankathas Pathmanathan
உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் பட்டியலில் மூன்று கனேடிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. Calgary, Vancouver ஆகிய நகரங்கள் உலகில் வாழக்கூடிய நகரங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. முன்னர் நான்காவது இடத்தில்...
செய்திகள்

கனடாவின் வருடாந்த பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் எரிபொருளின் விலைகளால் இந்த உயர்வு தூண்டப்பட்டதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்துள்ளது. May மாதத்தில்...
செய்திகள்

ருவாண்டாவில் தூதரகம் ஒன்றை திறக்கும் கனடா

Lankathas Pathmanathan
ஆபிரிக்க கண்டத்தில் ரஷ்ய செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதற்காக ருவாண்டாவில் தூதரகம் ஒன்றைத் திறப்பதாக புதன்கிழமை (22) கனடா அறிவித்துள்ளது. பிரதமர் Justin Trudeau 10 நாள் பயணமொன்றை ஆரம்பித்து புதனன்று ருவாண்டா சென்றடைந்த நிலையில்...
செய்திகள்

கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல உரையாடலில் பங்கேற்ற உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan
கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல நேரடி உரையாடலில் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy புதன்கிழமை (22) பங்கேற்றார். உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி நான்கு மாதங்களாகும் நிலையில் இந்த நிகழ்வை Toronto...
செய்திகள்

கடந்த பொதுத் தேர்தலில் 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை: கனடிய தேர்தல் திணைக்களம்

Lankathas Pathmanathan
கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 100,000 அஞ்சல் வாக்குகள் எண்ணப்படவில்லை என கனடிய தேர்தல் திணைக்களம் புதன்கிழமை (22) தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலானவை காலக்கெடுவிற்கு பின்னர் தேர்தல் திணைக்களத்தை சென்றடைந்ததாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது....
செய்திகள்

கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் புதன்கிழமை (22) அறிவித்தது. Quebecகில் 171, Ontarioவில் 33, Albertaவில் நான்கு, British Columbiaவில் இரண்டு என தொற்றுக்கள்...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு திறந்து வைப்பு

Lankathas Pathmanathan
Brampton நகரில் அமையவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தின் இறுதி வடிவமைப்பு புதன்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது. Chinguacousy பூங்காவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச் சின்னத்திற்கான இறுதி வடிவமைப்பை தமிழ் சமூக உறுப்பினர்கள் Brampton நகர...
செய்திகள்

விமான நிலைய தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் Alghabra

Lankathas Pathmanathan
நாடளாவிய ரீதியில் உள்ள விமான நிலையங்களில் ஏற்படும் தாமதங்களுக்கு விமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்தார். Toronto Pearson சர்வதேச விமான நிலையம் உட்பட விமான நிலையங்களில்...