தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 28, 2022 (சனி) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு...
Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் அனிதா ஆனந்தராஜன் எதிர்வரும் Ontario மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களை தேசியம் அறிமுகப்படுத்துகிறது. Scarborough North தொகுதியில் Liberal கட்சியின் வேட்பாளராக அனிதா ஆனந்தராஜன்...
NDP வேட்பாளர் நீதன் சானின் தேர்தல் பதாதைகள் பல காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையிலும் Ontario தேர்தல் திணைக்களத்திலும் முறையிடப்பட்டுள்ளது. Scarborough Centre தொகுதியில் போட்டியிடும் நீதன் சானின் 500க்கும் மேற்பட்ட தேர்தல் பதாதைகள்...
கனடிய மத்திய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino புதிய துப்பாக்கி சட்டத்தை திங்கட்கிழமை (30) தாக்கல் செய்வார் என நீதி அமைச்சர்...
Quebec நகர மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நன்னடத்தைப் பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கியூபெக் நகர மசூதி ஏமாற்றம்...
தேசிய அவசர நிலைக்கு சேமித்து வைத்திருந்த மருத்துவப் பொருட்களை கனடா உக்ரைனுக்கு உதவ உபயோகித்துள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து கனடாவின் கையிருப்பில் இருந்து 375 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள்...
Progressive Conservative கட்சி தலைவர் Doug Fordக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் Hamilton சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த தேர்தல் பிரச்சார கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக...
தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மூன்று கனேடிய நகரங்கள் தெரிவாகியுள்ளன. Ottawa, Vancouver, Toronto ஆகிய நகரங்கள் தொழில் – வாழ்க்கை சமநிலைக்கு உலகின் முதல் 20 நகரங்களின்...
கடந்த March மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையை எட்டியதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கனடா முழுவதிலும் உள்ள வேலை வெற்றிடங்கள் March மாதத்தில் எப்போதும் இல்லாத உச்சத்தை...
தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – May 27, 2022 (வெள்ளி) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும்...