Fiona சூறாவளியின் பதில் நடவடிக்கை குறித்த அவசர விவாதம்
Fiona சூறாவளியின் பதில் நடவடிக்கை குறித்த அவசர விவாதம் ஒன்று திங்கட்கிழமை (26) இரவு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இரவு 6:30க்கு ஆரம்பமாகி நள்ளிரவு வரை இந்த விவாதம் தொடர்ந்தது. NDP கட்சியின் அவசரகால தயார்நிலை...
