தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5460 Posts - 0 Comments
செய்திகள்

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

Lankathas Pathmanathan
உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக்  கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது. கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத்  தொடரில் இது...
செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா வாக்கெடுப்பு முடிவுகளை கனடா அங்கீகரிக்காது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய போலி வாக்கெடுப்புகளின் முடிவுகளை கனடா எப்போதும் அங்கீகரிக்காது என பிரதமர் Justin Trudeau கூறினார். புதன்கிழமை (28) உக்ரைன் அதிபரிடம் பேசி கனடிய பிரதமர் இந்த உறுதிப்பாட்டை மீண்டும்...
செய்திகள்

KHL அணிகளில் உள்ள கனேடிய வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
Russia, Belarus ஆகிய நாடுகளில் உள்ள KHL அணிகளில் விளையாடும் கனேடிய hockey வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்தும் இந்த அணிகளில் 48 கனேடிய...
செய்திகள்

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் எல்லையில் தாமதங்களை எதிர்பார்க்கலாம்

Lankathas Pathmanathan
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார். ArriveCan செயலியின் பயன்பாடு...
செய்திகள்

வாடகை மோசடி விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
வாடகை மோசடி விசாரணையில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவர் திங்கட்கிழமை (26) கைது செய்யப்பட்டார். இவர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive,...
செய்திகள்

Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை வலியுறுத்திய பிரதமர்

Lankathas Pathmanathan
Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். Fiona பேரழிவினால் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக பார்வையிட செவ்வாய்க்கிழமை (27) பிரதமர் Atlantic கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். Fiona ஏற்படுத்திய விரிவான...
செய்திகள்

$700 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்திய Fiona சூறாவளி

Lankathas Pathmanathan
Fiona சூறாவளி 700 மில்லியன் டொலர்கள் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 300 மில்லியன் முதல் 700 மில்லியன் டொலர் வரை காப்பீடு செய்யப்பட்ட இழப்பை  Fiona சூறாவளி ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையானது...
செய்திகள்

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan
Fiona சூறாவளியின் இரண்டு நாட்களுக்குப் பின்னரும் பெரும்பாலான Prince Edward தீவின் குடியிருப்பாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொள்கின்றனர். புயல் தீவிரம் அடைந்ததில் இருந்து பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் திங்கள் (26)...
செய்திகள்

Hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan
St. Catharines நகரில் பணியிடத்தில் ஏற்பட்ட hydrochloric அமிலத்தின் வெளிப்பாடு காரணமாக 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். THK Rhythm Automotive Plant என்ற நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (27) காலை 10:30 மணியளவில் இந்த...
செய்திகள்

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan
கடந்த 19 ஆண்டுகளாக Albertaவில் நடைமுறையில் உள்ள ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. எதிர்வரும் இலைதுளிர் காலத்தில் இந்த மாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. இந்த மாற்றங்களின் நோக்கம் பாதுகாப்பு அம்சங்களைக் குறைக்காமல் Alberta மாகாண...