தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5662 Posts - 0 Comments
செய்திகள்

November மாதத்தில் குறைந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது. November மாதத்தில் பணவீக்கம் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை (21) வெளியிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கை இந்த தகவலை வெளியிட்டது....
செய்திகள்

தொடரும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
நாடு முழுவதும் தொடரும் குளிர் காற்று எதிர்வரும் நாட்களில் Ontario, Quebec மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது. British Columbia மாகாணத்தில் ஆரம்பித்த குளிர் காற்று, இந்த வார இறுதியில் Ontario,...
செய்திகள்

யாழ். வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு பத்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் கனடியத் தமிழர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. கனடியத் தமிழர் பேரவையின் நிதி சேர் நடை பவனி ஊடாக திரட்டப்பட்ட நிதியில் இருந்து இந்த நன்கொடை...
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Lankathas Pathmanathan
Vaughan நகரில் பேரூந்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார். 61 வயதான சௌந்தர் வேலுசாமி என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் York...
செய்திகள்

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வளையம் மீதான விசாரணையின் அடிப்படையில் 51 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். வாகனங்கள் திருடப்பட்டது குறித்த விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விசாரணை Toronto பெரும்பாகத்தில் அதிகரித்து வரும் வாகன...
செய்திகள்

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்த 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரியவருகிறது. COVID காரணமாக 46 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் கனடாவில் பதிவாகியுள்ளது. இவற்றில் 92.8 சதவீதமானவர்கள் 60...
செய்திகள்

British Colombiaவில் தொடரும் அவசர கால நிலை

Lankathas Pathmanathan
கடுமையான குளிர் காலநிலை, அவசர கால நிலையை British Colombia மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது British Colombiaவில் 30 cm வரை பனி வீழ்ச்சியடைந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேவேளை படகு சேவைகளும் செவ்வாய்கிழமை (20)...
செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை அமுலுக்கு வந்தது

Lankathas Pathmanathan
ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை செவ்வாய்க்கிழமை (20) முதல் அமுலுக்கு வருகிறது செவ்வாய் முதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி எனப்படும் plastic பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் கனடா தடை விதிக்கிறது....
செய்திகள்

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

Lankathas Pathmanathan
F-35 போர் விமானங்கள் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர்களை செலவு செய்ய கனடிய பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற்றுள்ளது. இதன் மூலம் 16 போர் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது தவிரவும்...
செய்திகள்

Vaughan துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பிரதமர் இரங்கல்!

Lankathas Pathmanathan
Vaughan நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் Justin Trudeau இரங்கல் தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணைகள் நடத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக Trudeau கூறினார். இந்த...