தேசியம்
செய்திகள்

Loblaw நிறுவனத்திற்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தலைவர் நியமனம்

Loblaw நிறுவனம் புதிய தலைவரையும், தலைமை நிர்வாக அதிகாரியையும்  நியமிக்கிறது.

Galen Weston வகித்து வரும் பதவிற்கு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் Loblaw நிறுவனத்தின் தலைமை பொறுப்பை Per Bank ஏற்கவுள்ளார்.

இவர் டென்மார்க்கின் முன்னணி மளிகை விற்பனையாளரான Salling Group A/S நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக 2012ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

Related posts

Toronto நகரில் உயிரிழப்பு ஏற்படுத்தும் விபத்துகள் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Tokyo ஒலிம்பிக்கில் கனடா இரண்டாவது தங்கம் வென்றது!

Gaya Raja

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

Leave a Comment