தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5624 Posts - 0 Comments
செய்திகள்

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைகிறது

சூடானில் இருந்து கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறும் சந்தர்ப்பம் குறைந்து வருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கனேடிய கூட்டு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி வெள்ளிக்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டார். வெள்ளி காலை சூடானிலிருந்து பயணித்த...
செய்திகள்

இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
இங்கிலாந்து மன்னர் Charles முடிசூட்டு விழாவில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார். மன்னர் Charles முடிசூட்டு விழா May மாதம் 6ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு...
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறுமா Edmonton Oilers?

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெறும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது. சனிக்கிழமை (29) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால், Stanley Cup Playoffs தொடரில் இரண்டாவது சுற்றுக்கு Oilers...
செய்திகள்

Stanley Cup: Winnipeg Jets அணி வெளியேற்றம்

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரில் இருந்து Winnipeg Jets அணி வெளியேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (29) நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், Stanley Cup Playoffs தொடரில் இருந்து Jets அணி வெளியேறுகின்றது. முதலாவது சுற்றில்...
செய்திகள்

தீவிரமடையும் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம்

Lankathas Pathmanathan
கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சங்கத்தினர் வியாழக்கிழமை (27) தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் வியாழனன்று ஒன்பதாவது நாளாக தொடர்கிறது. வேலை நிறுத்தத்தில்...
செய்திகள்

மனைவியை கொலை செய்ய கொலையாளியை பணி அமர்த்திய தமிழர்?

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்ய கொலையாளியை பணி அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 38 வயதான தீபா சீவரத்தினத்தின் மரண விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அவரது...
செய்திகள்

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்கள்

Lankathas Pathmanathan
பொதுச் சேவை கூட்டணி சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டம் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது. சுமார் 500 தொழிற்சங்க உறுப்பினர்கள் வியாழக்கிழமை (27) Pearson சர்வதேச விமான நிலையத்தில் போராட்டங்களை...
செய்திகள்

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

Lankathas Pathmanathan
சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள் வியாழக்கிழமை (27) புறப்பட்டன. பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இந்த விமானங்களில் மொத்தம் 118 பேர் பயணித்துள்ளனர். இவர்களில்...
செய்திகள்

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
British Colombia வின் Victoria நகர வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (26) இரவு 10 மணியளவில் இந்த சடலம் அங்காடி தொகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் மீட்கப்பட்டுள்ளது. இந்த...
செய்திகள்

Stanley Cup: இரண்டாவது சுற்றை தவறவிடுமா Winnipeg Jets?

Lankathas Pathmanathan
Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Winnipeg Jets அணி உள்ளது. வியாழக்கிழமை (27) நடைபெறும் ஆட்டத்தில் தோல்வியடையும் நிலையில், Stanley Cup Playoffs தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் Jets...