தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5608 Posts - 0 Comments
செய்திகள்

Ottawaவில் 2025 உலக Junior Hockey தொடர்

Lankathas Pathmanathan
2025 உலக Junior Hockey தொடர் Ottawaவில் நடைபெற உள்ளது. Hockey கனடா வியாழக்கிழமை (22) இந்த அறிவித்தலை வெளியிட்டது. அடுத்த வருடம் December 26 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த தொடர் 2025...
செய்திகள்

கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை விரைவில்?

Lankathas Pathmanathan
கனடிய விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து சுதந்திரமான பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் முடிவில் மத்திய அரசு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவித்தல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை பல...
செய்திகள்

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது. இதில் பல அமைச்சரவை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் மூலம் அடுத்த தேர்தலை பிரதமருடன் இணைந்து எதிர்கொள்ளும் அணியை பிரதமர் அலுவலகம்...
செய்திகள்

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்த இரண்டு கனடிய விமானப்படையினர் உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan
உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு கனடிய விமானப்படை பணியாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. செவ்வாய்கிழமை (20) மாலை Ottawa ஆற்றில் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உறுப்பினர்களின்...
செய்திகள்

நெடுந்தெரு 401 தீ விபத்தில் இருவர் மரணம்

Lankathas Pathmanathan
நெடுந்தெரு 401இல் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். Ontario மாகாணத்தின் Pickering நகரில் செவ்வாய்கிழமை (20) இரவு இந்த விபத்து நிகழ்ந்தது. நெடுந்தெரு 401இல் மூன்று வாகனங்கள் மோதியதில் பல வெடிப்புகள்,...
செய்திகள்

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த மற்றொருவர் மரணம்

Lankathas Pathmanathan
கடந்த வாரம் Manitobaவில் நிகழ்ந்த நெடுஞ்சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. கடந்த வாரம் வியாழக்கிழமை (15) பேருந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் செவ்வாய்கிழமை  (20) நேற்று சிகிச்சை பலனின்றி...
செய்திகள்

Ana Bailãoவுக்கு ஆதரவு தெரிவிக்கும் John Tory!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் முன்னாள் நகர முதல்வர் John Tory, வேட்பாளர் Ana Bailãoவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த நகரத்தை முன்னோக்கி வழிநடத்துவதற்கு ஒரு சிறந்த தேர்வு Ana Bailão என...
செய்திகள்

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். York பிராந்திய காவல்துறையினர் இந்த உதவியை பொதுமக்களிடமிருந்து நாடியுள்ளனர். 43 வயதான திவாகர் பரம்சோதி என்பவரே காணாமல் போயுள்ளதாக...
செய்திகள்

தமிழ் பெண்ணின் மரணத்தில் கணவர் முதல் நிலைக் கொலையாளியென தீர்ப்பு

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் தனது மனைவியைத் திட்டமிட்டு கொலை செய்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 38 வயதான தீபா சீவரத்தினத்தின் மரண விசாரணையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது....
செய்திகள்

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

Lankathas Pathmanathan
ஜேர்மனியில் கனேடிய பிரஜை ஒருவர் மரணமடைந்தார். மரணமடைந்தவர் 21 வயதான Eva Liu என தெரியவருகிறது இந்த மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு விசாரித்து வருகிறது. இதில் உள்ளூர் காவல்துறையினரிடமிருந்து தகவல் கோரியுள்ளதாக...