தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5581 Posts - 0 Comments
செய்திகள்

நாடளாவிய ரீதியில் கனடா தினக் கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan
157 வது ஆண்டு கனடா தினத்தைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றன. பிரதமர் Justin Trudeau கனடா தினம் குறித்து வெளியிட்ட வாழ்த்தில் கனடாவின் மதிப்புகளை போற்றினார். பன்மைத்துவம், உள்ளடக்கம், நியாயத்தன்மை ஆகியவற்றுக்கான...
செய்திகள்

Torontoவில் எட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

Lankathas Pathmanathan
Torontoவில் எட்டு tow truck தொடர்பான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வார விடுமுறையில் பதிவாகின. இதில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. குறைந்தது எட்டு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக Toronto காவல்துறையினர்...
செய்திகள்

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

Lankathas Pathmanathan
கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது. British Columbia மாகாணத்தின் Kamloops நகரின் அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதில் குறைந்தது 20 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு Thompson-Nicola...
செய்திகள்

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
Toronto நகரில் நடைபெற்ற Pride கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கனடாவின் மிகப்பெரிய வருடாந்த Pride கொண்டாட்ட அணிவகுப்பு Toronto நகரில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். 250க்கும்...
செய்திகள்

Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது: முன்னாள் Liberal அமைச்சர்

Lankathas Pathmanathan
Justin Trudeau பதவி விலக வேண்டிய நேரம் இது என முன்னாள் Liberal அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் Justin Trudeauவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் Catherine McKenna இந்தக் கருத்தை தெரிவித்தார். Liberal  கட்சி...
செய்திகள்

P.C. மாகாண சபை குழுவில் இருந்து MPP விலக்கல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை உறுப்பினர் ஒருவர் Progressive Conservative கட்சியின் மாகாண சபை குழுவில் இருந்து விலக்கப்பட்டார். மாகாண சபை உறுப்பினர் Goldie Ghamari, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் மாகாண சபை...
செய்திகள்

பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர்கள்!

Lankathas Pathmanathan
Toronto – St. Paul தொகுதியின் இடைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தும் செய்தி தெளிவானது என அமைச்சர் Marc Miller தெரிவித்தார். இந்த வாரம் நடைபெற்ற Toronto – St. Paul தொகுதி இடைத்...
செய்திகள்

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்த முதல்வர்

Lankathas Pathmanathan
Ontario Science திடீரென மூடப்பட்டது குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதல்வர் Doug Ford தவிர்த்தார். கடந்த வெள்ளிக்கிழமை (21) முதல் Ontario Science Centre பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டது. கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக...
செய்திகள்

ஹமாசுடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியருக்கு நாடு கடத்தல் உத்தரவு

Lankathas Pathmanathan
ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியரை நாடு கடத்த கனடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கனடிய குடிவரவு நீதிமன்றம் இந்த நாடு கடத்த உத்தரவை விடுத்துள்ளது. Mississauga, Ontarioவை தளமாக கொண்ட ஹமாசுடன்...
செய்திகள்

மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta விலகல்

Lankathas Pathmanathan
மத்திய பல் மருத்துவ திட்டத்திலிருந்து Alberta மாகாணம் விலகுகிறது. Alberta முதல்வர் செவ்வாய்க்கிழமை (25) கனடிய அரசாங்கத்திடம் இந்த தகவலை தெரிவித்தார். கனடிய பல் பராமரிப்பு திட்டம் (Canadian Dental Care Plan –...