தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3279 Posts - 0 Comments
செய்திகள்

Ontario நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்

Ontario மாகாணத்தின் நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என நிதி கண்காணிப்புக் குழு தெரிவிக்கின்றது. திட்டமிடப்பட்டதை விட குறைவான செலவினம் காரணமாக, பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
செய்திகள்

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தலுக்கு 100க்கும் குறைவான நாட்கள் மட்டுமே  உள்ளன. October நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர்களாக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் வேட்பாார்களாக பதிவு செய்ய
செய்திகள்

கனேடியர்களில் ஐம்பது சதவீதத்தினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கனேடிய மக்கள் தொகையில் சுமார் ஐம்பது சதவீதத்தினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது. கனடாவில் மீண்டும் COVID தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. Omicron
செய்திகள்

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை: சுற்றுச்சூழல் கனடா

கோடை காலத்தின் வெப்பமான நாட்கள் இதுவரை உணரப்படவில்லை என  சுற்றுச்சூழல் கனடா காலநிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . August மாதம் வழமையை விட வெப்பமானதாக  இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் Toronto
செய்திகள்

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம்

Lankathas Pathmanathan
Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர். Ontario உரிமத் தகடு புதுப்பித்தல் கட்டணத்தை March மாதத்தில் இரத்து செய்திருந்தாலும், புதுப்பித்தல் செயல்முறை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது என காவல்துறையினர்
செய்திகள்

Nova Scotiaவின் முதல் மொழியாக Mi’kmaw அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம்

Nova Scotia மாகாணத்தின் முதல் மொழியாக Mi’kmaw மொழி அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த புதிய Mi’kmaw மொழி சட்ட பிரகடனத்தில் மாகாண முதல்வர் Tim Houston, முதற்குடிகளின் தலைவர்கள் உட்பட பல உயர்
செய்திகள்

Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் Patrick Brown

Brampton நகர முதல்வர் பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக Patrick Brown அறிவித்துள்ளார். இதற்கான தனது வேட்பாளர் மனுவை திங்கட்கிழமை (18) Brown சமர்ப்பித்தார். தனது கவனம் மாகாண, தேசிய தலைவர்களிடம் Brampton நகரின் நலனை
செய்திகள்

புதிய குளிர் காய்ச்சல் தடுப்பூசி ஒப்பந்தம்

குளிர் காய்ச்சல் தடுப்பூசிகளுக்கு GlaxoSmithKline நிறுவனத்துடன் கனடிய அரசாங்கம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை (17) Quebec நகரில் இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார். Influenza எனப்படும் காய்ச்சல் தடுப்பூசிகளை
செய்திகள்

Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் Monkeypox தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும்,
செய்திகள்

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்தது

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்துள்ளதாக கனடிய வீடு விற்பனை சங்கம் தெரிவித்துள்ளது. May மாதத்திலிருந்து வீடு விற்பனை ஆறு சதவீதம் வரை குறைந்துள்ளதாக வெள்ளிக்கிழமை (15)