கனடிய பிரதமருக்கு அமெரிக்க ஜனாதிபதி நன்றி
பிரதமர் Justin Trudeauவின் சேவைக்கு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden நன்றி தெரிவித்தார். கனடாவின் Liberal கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் திட்டத்தை பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை அறிவித்தார். இந்த நிலையில் ...
