September 15, 2026
தேசியம்
செய்திகள்

49வது Hockey உலக Junior Championship தொடர் கனடாவில்

49 வது Hockey உலக Junior Championship தொடர் மீண்டும் கனடாவில் நடைபெறுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான IIHF உலக Junior Championship Hockey தொடர் வியாழக்கிழமை (26) ஆரம்பமாகிறது.

தங்கப் பதக்க ஆட்டம் January 5, 2025 அன்று நடைபெறுகிறது.

இம்முறை இந்த ஆட்டங்கள் தலைநகர் Ottawaவில் நடைபெறுகிறது.

கனடிய அணியின் முதலாவது ஆட்டம் பின்லாந்து அணிக்கு எதிராக வியாழனன்று நடைபெறுகிறது.

Related posts

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan

கட்டுப்பாடுகளை நீக்க மூன்று படி திட்டத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan

உக்ரைன் இறையாண்மை கொண்ட நாடாக நிலைத்திருக்க முடியும்: கனடிய பிரதமர் நம்பிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment