தேசியம்
செய்திகள்

Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட மூவர்  மீட்பு

Brampton நகர இல்லம் ஒன்றில் கடத்தப்பட்ட  மூன்று  பேரை Peel பிராந்திய காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து 10 சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

கடத்தல் விசாரணைக்காக இல்லம் ஒன்றுக்கு சென்ற காவல்துறையினர் அங்கு மூன்று பேரை மீட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் Brampton நகரில் உள்ள Ontario நீதிமன்றத்தில் சிறப்பு பிணை விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

Related posts

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் அமெரிக்கா பயணம்

Lankathas Pathmanathan

பிரதமருக்கான ஆதரவை தொடர்ந்து வெளிப்படுத்தும் அமைச்சர்கள்!

Lankathas Pathmanathan

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

thesiyam

Leave a Comment