தேசியம்
செய்திகள்

ராஜபக்ச அரசுக்கு எதிராக Torontoவில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் கடந்து வார விடுமுறையில் Torontoவில் நடைபெற்றது.

Scarborough நகரில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர்

சனிக்கிழமை (09) மாலை Markham & Sheppard சந்திப்பில் இந்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது .

இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடி, மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண உதவுமாறும் பேரணியில் பங்கேற்றவர்கள் கனடாவை வலியுறுத்தினர்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

பதவி விலகிய மற்றுமொரு அமைச்சர்

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரே நாளின் 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment