கனடாவின் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Prairie மாகாணங்களில் பதிவு!
கனடா முழுவதும் குறைந்த தடுப்பூசி பெற்றவர்களின் விகிதங்கள் Alberta, Manitobaவில் உள்ள பகுதிகளில் பதிவாகியுள்ளன. கனடா Delta மாறுபாட்டினால் ஏற்படும் நான்காவது அலையின் ஆரம்பத்தில் உள்ள நிலையில் அதன் தீவிரம் தடுப்பூசி பெறுவதைப் பொறுத்தது...
