தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Gaya Raja
Manitobaவில் அனைத்து பெரியவர்களும் COVID booster தடுப்பூசிக்கு தகுதி பெற்றுள்ளனர். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரையும் booster தடுப்பூசியை பெற Manitoba அனுமதிப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. Health கனடா 18
செய்திகள்

பசுமை கட்சியிலிருந்தும் கட்சியின் அடைப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகும் Annamie Paul!

Gaya Raja
பசுமை கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை Annamie Paul கட்சிக்கு அனுப்பியுள்ளார். இன்று கட்சியிலிருந்து விலகுவதற்கான தனது  ராஜினாமா அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அனுப்பியதாகக்  Paul கூறினார். கட்சியுடன் தனது அடைப்படை உறுப்பினர் பதவியையும் முடித்துக் கொள்வதாக
செய்திகள்

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

Gaya Raja
மேற்கு கனடாவில் COVID Delta மாறுபாட்டின் இரண்டு புதிய வழித்தோன்றல்களை சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் இருப்பினும், இவை மிகவும் பரவக்கூடியவையா அல்லது மிகவும் கடுமையான நோயை உண்டாக்குகின்றனவா என்பதைத் தீர்மானிக்க கூடுதல் சான்றுகள்
செய்திகள்

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

Gaya Raja
அமெரிக்க அதிபர் Joe Biden, கனடா, Mexico ஆகிய நாட்டு தலைவர்களுடன் நேரில் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இதுபோன்ற ஒரு சந்திப்பு அடுத்த  வாரம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்த
செய்திகள்

குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது: சுகாதார அமைச்சர் Christine Elliott 

Gaya Raja
மீண்டும் திறக்கும் திட்டங்களை Ontario மாற்றாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ontarioவில் COVID தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு அறிவிக்கப்படுகின்ற நிலையில் இந்த தகவலை சுகாதார அமைச்சர் Christine Elliott வெளியிட்டார். குளிர் காலத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை
செய்திகள்

அறிவிக்கப்பட்டது Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை

Gaya Raja
Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. Conservative கட்சியின் தலைவரும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியின் தலைவருமான Erin O’Toole தனது நிழல் அமைச்சரவையை அறிவித்தார். இதில் நீண்ட கால அனுபவம் கொண்ட நாடாளுமன்ற
செய்திகள்

Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்து Health கனடா

Gaya Raja
பெரியவர்களுக்கான Pfizer COVID booster தடுப்பூசியை கனடா அங்கீகரித்துள்ளது. Health கனடா 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. முதல் இரண்டு COVID  தடுப்பூசி பெற்றவர்கள் காலப்போக்கில் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைப்
செய்திகள்

கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja
செவ்வாய்கிழமை கனடா ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது. செவ்வாயுடன் கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85 சதவீதம்
செய்திகள்

Liberal அரசாங்கத்துடன் கூட்டணி இல்லை: NDP தலைவர்

Gaya Raja
Liberal – NDP கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முன்மொழிவோ அல்லது ஒப்பந்தமோ இல்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கும் போது கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான
செய்திகள்

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja
Alberta மாகாண அமைச்சர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் மத்தியில் Devin Dreeshen தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக்கியுள்ளார். விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் Devin