June மாத இறுதிக்குள் கனடா 44 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்: கனேடிய அரசாங்கம்
கனடாவுக்கான தனது COVID தடுப்பூசி விநியோகத்தை Pfizer அதிகரித்துள்ளது.கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டது. June மாதம் மேலதிகமாக 5 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்ப Pfizer முடிவு செய்துள்ளது. இதன் மூலம்
