தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும்
COVID தடுப்பூசி விநியோக சிக்கல்களின் தாக்கங்களை கனடா தொடர்ந்து உணரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளின் துணைத் தலைவர் Maj.-Gen. Dany Fortin இன்று (வியாழன்) இந்தக் கருத்தை தெரிவித்தார்.
