கனடாவில் COVID தொற்றின் மரணம் 30 ஆயிரத்தை அண்மிக்கிறது
கனடாவில் வியாழக்கிழமை மொத்தம் 2,868 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. Quebecகில் தொடர்ந்தும் தொற்றுக்களில் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. வியாழக்கிழமை 902 புதிய தொற்றுகளும் 5 மரணங்களும் Quebecகில் பதிவாகின. Ontarioவிலும் நாளாந்த தொற்றுக்கள் அதிகரிக்கின்றது.
