கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்
கடுமையான வெப்பநிலை, பெரிய புயல்கள் கனடாவின் பெரும் பகுதியை கோடை காலத்தில் தாக்கும் என வானிலை அவதான நிலையம் கணித்துள்ளது. நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பருவகால அல்லது சாதாரண வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை
