சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும்: சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng
சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும் என கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng தெரிவித்தார். சீன ஜனாதிபதிக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான கடுமையான கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இந்த கருத்து வெளியானது.
