சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் ஆயிரம் பேர் மரணம்
சட்டவிரோத போதைப்பொருள் நச்சுத்தன்மையால் 2016ஆம் ஆண்டின் பின்னர் 10 ஆயிரம் பேர் British Colombia மாகாணத்தில் இறந்துள்ளனர். British Colombia மாகாண மரண விசாரணை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (16) இந்த தகவலை வெளியிட்டனர். 2016இல்
