September 7, 2026
தேசியம்
Home Page 428
செய்திகள்

கனடா COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

Lankathas Pathmanathan
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கனடா இப்போது COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது என துணை பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார். கனடியர்கள் இதிலிருந்து கடந்து வருவார்கள் என நிதியமைச்சரான Freeland கூறினார். இது
செய்திகள்

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan
1.4 மில்லியன் கனடியர்கள் நீண்டகால COVID அறிகுறிகளை அனுபவித்துள்ளனர் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை வெளியான கனடிய புள்ளி விவர திணைக்களத்தின் தரவுகளில் இந்த விபரம் வெளியானது. கனடாவின் பொது சுகாதார
செய்திகள்

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan
Ajax நகரில் வார விடுமுறையில் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது.
செய்திகள்

Ontario கல்வி ஊழியர்கள் விரைவில் சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம்

Lankathas Pathmanathan
Ontario கல்வி ஊழியர்கள் எதிர்வரும் 3ஆம் திகதி சட்டப்பூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளனர். Ontarioவில் உள்ள தங்களின் 55 ஆயிரம் கல்வி ஊழியர் உறுப்பினர்கள் November 3ஆம் திகதி முதல்
செய்திகள்

மேலும் ரஷ்ய நிறுவனங்கள் கனடாவில் தடை!

Lankathas Pathmanathan
ரஷ்ய நிறுவனங்கள் பலவற்றை கனடா தடை செய்கிறது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ரஷ்ய நிறுவனங்கள் மீது மேலும் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். இந்த புதிய தடைகள் 34 பேருக்கும் ஒரு தொலைக்காட்சி
செய்திகள்

Ottawaவில் போராட்டங்களில் குடியிருப்பாளர்கள் பாதிப்பு குறித்து சாட்சியம்

Lankathas Pathmanathan
Ottawaவில் தொடர்ந்த போராட்டங்களால் குடியிருப்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து  வெள்ளிக்கிழமை (14) அவசரகாலச் சட்ட விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டது. கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau
செய்திகள்

வீட்டின் சராசரி விலை கடந்த ஆண்டை விட குறைவு

Lankathas Pathmanathan
September மாதத்தில் கனடாவின் சராசரி வீட்டு விலை கடந்த ஆண்டை விட 6.6 சதவீதம் குறைந்துள்ளது. கனடிய Real Estate சபை வெள்ளிக்கிழமை (14) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. August மாதத்துடன்
செய்திகள்

உலக பொருளாதாரத்திற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்: துணை பிரதமர் Freeland

Lankathas Pathmanathan
மந்தநிலை அச்சங்களுக்கு மத்தியில் உலக பொருளாதாரத்திற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என கனடிய துணை பிரதமர் கூறினார். உக்ரைனில் ரஷ்யாவின் யுத்தம் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக Chrystia
செய்திகள்

James Smith Cree முதல் குடியிருப்புக்கு அமைச்சர் Mendicino விஜயம்

Lankathas Pathmanathan
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino அடுத்த வாரம் James Smith Cree முதல் குடியிருப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். முதல் குடியிருப்பு பகுதியின் காவல்துறையை அத்தியாவசிய சேவையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற Liberal அரசாங்கத்தின்
செய்திகள்

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்கள்

Lankathas Pathmanathan
Markham நகரில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்களை York பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டனர். புதன்கிழமை (12) மாலை 2 மணியளவில் Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில்