உடல் செயல்பாடின்மை காரணமாக அதிகரிக்கும் சுகாதார பராமரிப்பு செலவுகள்
உடல் செயல்பாடின்மை காரணமாக ஏற்படும் வருடாந்த சுகாதார பராமரிப்பு செலவுகள் கனடாவில் 421 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. போதுமான உடல் செயல்பாடு
