Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?
பாடசாலைகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முககவச கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து Torontoவின் தலைமை மருத்துவர் ஆராய்ந்து வருகின்றார். குறிப்பாக பாடசாலைகளில் முககவச கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவசரமாக ஆராய தலைமை சுகாதார
