தேசியம்
செய்திகள்

இடம்பெயர்ந்த உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற வேண்டும்!

இடம்பெயர்ந்த 10 ஆயிரம் உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்தனர்.

சீனாவில் துன்புறுத்தலுக்கு ஆளாகிய 10 ஆயிரம் உய்குர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான அகதிகள் திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக அழைப்பு விடுத்துள்ளனர்.

புதன்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த பிரேரணையை நிறைவேற்றினர்.

பிரதமர் Justin Trudeau உட்பட இந்த பிரேரணைக்கு ஆதரவாக 322 வாக்குகள் பதிவாகின.

இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருப்பது ஒரு முக்கியமான தருணம் என இந்த பிரேரணையை முன்வைத்த Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Sameer Zuberi கூறினார்.

Related posts

Carolyn Parrish vs Dipika Damerla: Mississauga நகரின் அடுத்த முதல்வர் யார்?

Lankathas Pathmanathan

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment