தேசியம்
செய்திகள்

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் சடலங்கள் கண்டுபிடிப்பு பெரிய சோகத்தின் ஒரு பகுதி: பிரதமர்

British Columbiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலையின் தளத்தில் 215 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்த விவாதம் ஒன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் Justin Trudeau இதனை கனடாவின் தவறு என வர்ணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு ஒரு பெரிய சோகத்தின் ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம் எனவும் பிரதமர் கூறினார்.

இந்த விவாதத்திற்கு திங்கட்கிழமை NDP தலைவர் Jagmeet Singh அழைப்பு வழங்கியிருந்தார் . இந்த கோரிக்கையை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியும் வரவேற்றிருந்தது.

Related posts

ஏழு வருடங்களில் 3 பொது ஊழியர்களின் பாதுகாப்பு அனுமதியை இரத்து செய்த கனடா

Lankathas Pathmanathan

வார இறுதியில் முன்கூட்டிய வாக்குப்பதிவு!

Gaya Raja

Manitoba முதல் PEI வரை கால நிலையால் பாதிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment