தேசியம்
செய்திகள்

$48 மில்லியன் வெற்றி பெற்ற பல்கலைக்கழக மாணவி

வடக்கு Ontarioவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவி Lotto 6/49 அதிஸ்டலாப சீட்டிழுப்பில் $48 மில்லியன் வெற்றி பெற்றார்,

Sault Ste. Marie, Ontarioவில் உள்ள Algoma பல்கலைக்கழக மாணவி Juliette Lamour இந்த பரிசு தொகையை வெற்றி பெற்றார்.

18 வயதான இவர் அதிஸ்டலாப சீட்டிழுப்பில் கனடாவில் அதிகூடிய தொகை வென்ற இளைய வயதினராவார்.

அவர் தனது முதலாவது அதிஸ்டலாப சீட்டு கொள்வனவில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja

எரிவாயு வரி தற்காலிகமாக இடை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

Liberal அரசின் சட்டமூலத்திற்கு Conservative கட்சி ஆதரவு?

Lankathas Pathmanathan

Leave a Comment