கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை
கானாவில் கனடியர்களை கடத்திய நால்வருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு கனேடிய தன்னார்வலர்களை கடத்தியதற்காக நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு கனடியர்களான Lauren Tilly, Bailey Chittey
