கனடா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவிற்கு உக்ரேனிய ஜனாதிபதி நன்றி
உக்ரைனின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவது குறித்து கனடிய பிரதமரும் உக்ரேனிய ஜனாதிபதியும் செவ்வாய்க்கிழமை (03) உரையாடினர். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான புதிய ஆண்டின் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாக இது அமைந்தது. பிரதமர் Justin
