தேசியம்
செய்திகள்

42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு

துப்பாக்கி கடத்தல் விசாரணையில் 173 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒரு வருடம் தொடர்ந்த விசாரணையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இதில் 42 பேர் கைது செய்யப்பட்டதுடன், 442 குற்றச்சாட்டுகள் பதிவானதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Toronto காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டனர்.

இந்த விசாரணையில் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

கனடாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது: அமெரிக்க துணை ஜனாதிபதி

Lankathas Pathmanathan

March மாதத்திற்கான பணவீக்கம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

யுத்தத்தில் ஈடுபடும் அனைவரும் சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும்: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment