தேசியம்
Home Page 381
செய்திகள்

Manitobaவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan
Manitoba மாகாண சபை உறுப்பினர்கள் 10 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, பல மாகாண சபை உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என
செய்திகள்

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Oakville நகரில் நிகழ்ந்த பாடசாலை பேரூந்து விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். நெடுஞ்சாலை 403 மேற்கு நோக்கிச் செல்லும் வளைவில் திங்கட்கிழமை (09) காலை இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில்
கட்டுரைகள்

பாகம் 3 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan
2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும் சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை
செய்திகள்

தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan
கனடா 20வது உலக Junior Hockey தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. வியாழக்கிழமை (05) நடைபெற்ற உலக Junior Hockey Championship இறுதிப் போட்டியில் Czechiaவை 3-2 என்ற goal கணக்கில் கனடா வீழ்த்தியது.
செய்திகள்

புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமான கழிவு நீரில் சோதனை

Lankathas Pathmanathan
புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமானங்களின் கழிவு நீரில் கனேடிய விஞ்ஞானிகள் சோதனைகளை மேற்கொள்கின்றனர். சாத்தியமான புதிய மாறுபாடுகள் குறித்த முன்னறிவிப்பை பெறும் முயற்சியாக விஞ்ஞானிகள் விமானத்தின் கழிவுநீர் சோதனையை முன்னெடுக்கின்றனர். சீனா, COVID
செய்திகள்

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan
சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனையை கோரும் விதி முறை வியாழக்கிழமை (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகிய நாடுகளை விட்டு வெளியேறும் விமானப் பயணிகள், இன்று முதல்
செய்திகள்

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

Lankathas Pathmanathan
விடுமுறை கால பயண இடையூறுகள் குறித்து Sunwing விமான நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. Sunwing விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர் ஆகியோர் இணைந்து வியாழக்கிழமை (05) வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில்
செய்திகள்

கனடா அமெரிக்கா எல்லைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் கனடா அமெரிக்கா எல்லைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (04) இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. இவர் ஒரு புலம்பெயர்வாளர் என காவல்துறை வட்டார தகவல் மூலம் தெரியவருகிறது.
செய்திகள்

மெக்சிகோவில் உள்ள கனடியர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
வன்முறை காரணமாக மெக்சிகோவில் உள்ள கனடியர்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையுமாறு கனேடிய அரசாங்கம் கூறியுள்ளது மெக்சிகோவில் உள்ள கனேடியர்கள், நாட்டின் வடமேற்குப் பகுதியில் தொடரும் வன்முறைகளால் தங்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துமாறு மத்திய அரசாங்கம்
செய்திகள்

தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்த உக்ரேனியர்கள் நிரந்தரமாக கனடாவில் தங்க முயற்சி

Lankathas Pathmanathan
உக்ரேனிய யுத்தம் காரணமாக தற்காலிகமாக கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர்களில் சில நிரந்தரமாக கனடாவில் தங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உக்ரைனில் யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் கனடாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். CUAET எனப்படும்