தேசியம்
செய்திகள்

கனடாவின் emission அளவுகள் 2021இல் அதிகரிப்பு!

கனடாவின் emission அளவுகள் 2021இல் அதிகரித்துள்ளது.

COVID தொற்று கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்ட நிலையில் emission அளவுகள் 2021 இல் அதிகரித்துள்ளது.

ஆனாலும் ஒட்டுமொத்த emission அளவுகள் தொற்றுக்கு முன்னர் இருந்த அளவுக்கு குறைவாக பதிவாகியுள்ளன.

இதனை ஒரு ஊக்கமளிக்கும் விடயம் என சுற்றுச்சூழல் அமைச்சர் Steven Guilbeault தெரிவித்தார்.

Related posts

சீனா சிறையில் இருந்து விடுதலையான இரண்டு கைதிகளையும் விமான நிலையத்தில் வரவேற்ற கனேடிய பிரதமர்!

Gaya Raja

Sudbury பெரும்பகுதியில் நிலநடுக்கம்?

Lankathas Pathmanathan

துருக்கிக்கும், சிரியாவுக்கும் கனடா $10 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment